நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளேன
மளிகை கடை நடத்தி வருகிறேன் 
முன்பு ஹோட்டல் நடத்தி வந்தேன் 
எனக்கு இரண்டு கார் வாடகைக்கு ஓடுகிறது
நான் என் வாழ்க்கை துணையை நன்றாக பார்த்துக் கொள்ளக் கூடியவன்